Wednesday, November 3, 2010

அழகு.

இரவு அழகா.?
நிலா அழகா.?
இரவின் நிலா அழகு...
இருளிலும் வெளிச்சத்திலும்...
முழு நிலவும் மூன்றாம் பிறையும்
வெவ்வேறானாலும் அழகு
உன் வெட்கம் போல...

No comments:

Post a Comment